Global Jobs Network

POST FREE JOB

மொழிபெயர்ப்பு பணி: Global Jobs Network LLC உலக அளவில் சிறுதொழில்களை இலக்குவைத்து தகவல் தொழில்நுட்ப துறைக்காக ஒரு ஒற்றை நிறுத்த வேலை போர்ட்டலை வெளியிடுகிறது

புது தில்லி, May 29, 2017 /PRNewswire/ —

Global Jobs Network LLC, யுஎஸ்ஏ-வில் உள்ள கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம்- தனது தனித்துவமான, முற்றிலும் அம்சங்களால் நிறைந்த வேலை போர்ட்டல், http://www.itjobs.global ஆகியவற்றை அறிவிப்பதில் உற்சாகமடைகிறது, இவை சிலிகான் (தகவல்தொழில்நுட்பம்) வேலைகள் துறைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. IT Jobs என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களை தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் முதலாளிகளுடன் உலக அளவில் இணைக்கின்ற, இந்தியா, யூஎஸ்ஏ, யூகே, யூஏஈ, கனடா மற்றும் ஆஸ்திரேலியா மீது தொடக்கத்தில் முக்கிய கவனம் உடைய ஒரு புதுமையான ஆட்சேர்ப்பு தொடக்கநிலை நிறுவனம்.

IT Jobs, என்பது உலக அளவில் தகவல்தொழில்நுட்ப துறைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு விவேகாமான, இலவசமான, நம்பகமான, பயன்படுத்துவதற்கு முற்றிலும் எளிமையான விளம்பரம் இல்லாத ஆன்லைன் வேலை போர்டு. சிறு மற்றும் நடுத்தர அளவிலான தகவல் தொழில் நுட்ப தொழில்கள் (முதலாளிகள்) மற்றும் முழுநேர மற்றும் பெரும்பாலும் நிரந்தர வேலை வாய்ப்புகளை தேடும் தகவல்தொழில்நுட்ப தொழிலாளர்கள் (வேலை தேடுபவர்கள்) ஆகியோருக்கு ஒரு நடுநிலையான வசதியளிப்பவராக சக்தியூட்டி சேவை அளிக்க அர்ப்பணித்துள்ளது.

தகவல்தொழில்நுட்ப வேலைகளின் தொடக்கத்திற்கு பின்னணியில் இருக்கும் ஒரே இலக்கு இரண்டு முக்கிய பங்குதாரர்களாகிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறு – முதல் -நடுத்தர தொழில்களுக்கு சொந்தமான வெள்ளை காலர் பணியாளர்களை இணைக்கும் விவேகமான அதே சமயம் சுலபமாக பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலை உருவாக்குவதே ஆகும்.

எளிமையாக கூறினால், தற்போது கிடைக்கப்பெறும் சிக்கலான பயனில்லாத அம்சங்கள் நிறைந்த வேலை போர்டுகளுடன் ஒப்பிடுகையில் சுலபமான, வேகமான மற்றும் மிகவும் திறன் வாய்ந்த IT Jobs புதிய ஆட்சேர்ப்பு தரநிலைகளை அமைத்துள்ளது, IT Jobs டிஜிட்டல் பிரிவினையை குறைக்கவும் தகவல் தொழில்நுட்ப துறையிலே பணியமர்த்துதல் மற்றும் வேலை தேடுதல் குறித்த கண்ணோட்டங்களை மாற்றவும் இலக்குவைத்துள்ளது.

எப்போதையும்விட இப்போது IT Jobs முக்கியமாக இருக்கிறது?
IT Jobs, ஒரு பாதுகாவலான நம்பகமான தளம், (https://www.globaljobsnetwork.org/features/) ஒரு மேம்பட்ட வழியை நம்புகிறது மற்றும் அதனால் தான் தகவல்தொழில்நுட்ப துறை சேவைகள் வேலைகளை freemium மாடலில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது, இதன்படி ஒரு தொழில்வழங்குநர் முற்றிலும் இலவசமாக பதிவு செய்துகொண்டு தங்கள் முதல் வேலை தேவையை பதிவு செய்யலாம் மற்றும் அடுத்தடுத்த வேலை பதிவேற்றங்களை மலிவான விலை வரிசைகளில் பதிவுசெய்யலாம்: ஒரு வேலை பதிவுக்கு மிக குறைந்த விலை. மேலும், வேலை தேடுபவர்களுக்கு இது 100% இலவசமானது.

எந்த காரியத்தையும் விட்டுவைக்காமல், இணையற்ற வாடிக்கையாளர் ஆதரவை அளிக்கும் வாடிக்கையாளரை மையமாக கொண்ட தளம் நவீன தொழில்நுட்பம், நகர்புர வடிவமைப்பும், மற்றும் பெறப்பட்ட சுலபமாக உலாவக்கூடிய செயல்பாடு ஆகியவை வேலை தேடுகிறவர்களும் வேலை வழங்குநர்களும் விரைவாகவும் சிரமம் இல்லாமலும் தேவையான தகவல்களையும் பகுப்பாய்வு கண்ணோட்டங்களை மொபைல் – பதிலளிக்கும் சூழலில் அணுக அனுமதிக்கிறது. அவர்கள் எந்த சாதனத்தை பயன்படுத்தினாலும் இந்த இணையதளங்கள் உகந்த அனுபவத்தையும் உறுதிசெய்கின்றன.

1) தொழில்வழங்குநர்களுக்கான பல அம்சங்களின் வரிசை:

பயிரின் க்ரீமை பணியமர்த்துதல்
IT Jobsஇல் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வேலை தேடுபவரும், சரிபார்க்கப்படவர். மகிழ்ச்சியாக மணியமர்த்துங்கள்!

இலவசமாக வேலையை பதிவிடுங்கள்
பதிவு செய்வதும் உங்கள் 1தல் வேலையை எங்களிடம் பதிவு செய்வதும், இப்போது முயற்சியுங்கள்!

வேலைகளை பதிவேற்றுவதற்கான விரைவான வழி
வேலை பதிவேற்றம் இப்போது விரைவாக, விவேகமாக மற்றும் சுலபமாக இருக்கிறது.

பாக்கெட்டுக்கு எளிமையாக இருக்கும் திட்டங்கள்
அடுத்தடுத்த வேலை பதிவேற்றங்களுக்கு அனைத்தும் உள்ளடங்கிய மற்றும் மிகவும் விலைகுறைந்த கட்டண திட்டங்கள்.

100% பணம் திரும்பக்கொடுக்கும் உத்தரவாதம்
இதை விரும்புங்கள் அல்லது உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள். கேள்விகள் எதுவும் கேட்கப்படாது.

வேலைகளுக்கான கிரெடிட்டுகள் காலாவதியாவதே இல்லை
ஒருவர் எந்த நேரத்திலும் வேலைகளை பதிவேற்றலாம். வாழ்நாள் வேலிடிட்டியை அனுபவியுங்கள்.

ஒப்பந்தங்கள் கிடையாது
சலசலப்பு கிடையாது. உங்களுக்கு பிடித்தால் பயன்படுத்துங்கள் அல்லது எப்போதுமானாலும் விட்டுச்செல்வது உங்களுடைய தீர்மானமே.

பிராண்டட் வேலைவாய்ப்பு தளம்
இந்த இணையதளம் அழகாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்வழங்குநர் சுயவிவரங்களை அழைக்கிறது.

2) வேலை தேடுகிறவர்களுக்கான அம்சங்களின் வரிசைகள் பின்வருமாறு:

எப்போதும் இலவசம் 🙂
IT Jobs உடன், பணியமர்த்தப்பட ஒருவர் பணம் செலுத்த வேண்டியதே கிடையாது.

வேலைதேடுகிறவர்கள் விற்கும் பொருட்கள் அல்ல
இந்த இணையதளம் அந்தரங்கத்தை தீவிரமாக கையாள்கிறது மற்றும் எங்கள் போட்டியாளர்களை போல தனிப்பட்ட தகவல்களை விற்பதே இல்லை, தரவுகளை விற்பதே அவர்களுடைய தொழில் மாதிரி.

உறுதி செய்யப்பட்ட வேலைகள் மற்றும் தொழில்வழங்குநர்கள்
போலி வேலைகளுக்கும் ஏமாற்றுக்கார தொழில்வழங்குநர்களுக்கும் இந்த இணையதளத்தில் இடமில்லை.

ஒரு சொடுக்கில் விண்ணப்பிக்கவும்
வேலைக்காக விண்ணப்பிப்பது இவ்வளவு எளிதாக இருந்ததே இல்லை.

விவேகமான தேடல் வடிகட்டிகள் & டேஷ்போர்டு
உங்கள் கனவு வேலையைப் பெற உங்களுடைய முன்னுரிமைகளை வடிகட்டுங்கள். வேறு எதுவும் கிடையாது

இலவசமான மற்றும் உடனடி வேலை விழிப்பூட்டல்கள்
இலவச வேலை விழிப்பூட்டல்களை உருவாக்கி புதிய மற்றும் பொருத்தமான வேலைகளை உங்கள் மொபைலில் பெறுங்கள்.

வேலைகள் மற்றும் தொழில் வழங்குநர்களை உடனடியாக விருப்பமாக்குங்கள்
உங்கள் விருப்பங்களாக, நீங்கள் விரும்பும் வேலைகள் மற்றும் தொழில்வழங்குநர்களை குறிப்பிடவும்.

வேலை தேடுகிறவர்களுக்கான ஆண்டிராய்டு பயன்பாடு
இந்த காற்றுக்காலத்திற்கு வருகிறது

IT Jobs என்பது Kishore Beniwal, தலைமை நிர்வாக அதிகாரி, அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பணியினால் உந்தப்பட்ட முயற்சி. Kishore அவர்களுடைய கருத்துப்படி “IT Jobs பல வகையில் பிரத்தியேகமானது, இதன் அணுகுமுறையே இதை பிரத்தியேகமானதாக மாற்றுகிறது. இது தொழில்நுட்பத்தை விவேகமாக பயன்படுத்தி தொழிலாளர்களால் சிறிய வழிமுறைகள் மூலமாக சந்தையில் கிடைக்கின்ற வாய்ப்புக்களுடன் மக்களுடைய திறனை இணைப்பதை சுற்றி சுழல்கின்றது.”

IT Jobs குறித்து:
IT Jobs என்பது தகவல்தொழில்நுட்ப துறை வேலைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதுமையான ஆன்லைன் ஆள்சேர்ப்பு நிறுவனம், இதில் அனைத்து மிக்கிய பிரிவுகளும் உள்ளடங்கும் ஆனால் உருவாக்கம், தொழில்நுட்பம், மேலாண்மை, நிர்வாகம், வடிவமைப்பு, படைபுத்திறன், கணக்குகள், மனிதவளம், சட்டம், உதவி / தொழில்நுட்ப ஆதரவு, விற்பனை, பிடிஎம், சந்தைப்படுத்தல், ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங், க்யூஏ மற்றும் சோதனை மற்றும் எழுதும் வேலைகளோடு முடிந்துவிடாதவை. திறன் மற்றும் வாய்ப்புக்கு இடையே உள்ள இடைவெளியை இணைப்பதற்காக தொழில்வழங்குநர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருவருக்கும் உதவுகின்ற அனைத்து தகவல்தொழில்நுட்ப துறை ஆட்சேர்ப்புக்குமான ஒரு நிறுத்த செல்லுமிடம். IT sector jobs, மீது மட்டும் கவனம் செலுத்துகிற IT Jobs உண்மையிலேயே தொழில்வழங்குநர்கள் திறன்வாய்ந்த மக்களை சிரமமின்றி பணியமர்த்தவும் வேலை தேடுகிறவர்கள் வேகமாகவும் எளிமையாகவும் சிறப்பான வேலைகளை பெறவும் உதவுவதற்காக இலக்குவைத்துள்ள ஒரு மக்களுடைய போர்ட்டல் ஆகும்.

அம்சங்கள், செயல்முறை மற்றும் மற்றும் IT Jobs தொடர்பான அனைத்தையும் அறிந்து கொள்ள, தயவுசெய்து வருகைதாருங்கள் https://www.itjobs.global & https://www.globaljobsnetwork.org/company. வேலை தேடுகிறவர்கள் மற்றும் தொழில்வழங்குநர்கள் இருவருமே பயனுள்ள செய்திகள், பொருத்தமான தகவல்கள், மற்றும் குறிப்புகளை இதன் பிரதான சமூக ஊடக அலைவரிசைகளின் இருப்பின் மூலமாக பெற முடியும்.

ஊடக தொடர்பு :
Kishore Beniwal
contact@globaljobsnetwork.org
+91-9899005522
துணை தலைவர் – டிஜிட்டல் மார்கெட்டிங், Global Jobs Network LLC

SOURCE Global Jobs Network LLC

This PR was originally published here.

Tailored Recruiting Services for You

Setup only takes a minute • No credit card required • Cancel anytime

post free jobs